கும்பகோணம்

தமிழகத்தில் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் பல்வேறு கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர் அந்த வகையில் கும்பகோணத்தில் TVK கட்சி சார்பில் வாக்கு சேகரிக்கும் போது, திமுகவினர் இந்த தெருகுள்ள ஏன் வந்தீங்க என தடுத்து நிறுத்தியதால் TVK தொண்டர்கள் இது ஜனநாயக பூமி யாரு வேணாலும் வாக்கு சேமிக்க வரலாம் என்று கூறினார்.
அப்போது கும்பகோணம் திமுக மாநகரச் செயலாளர் துணை மேயருமான மேயர் சு.பா. தமிழழகன் TVK தொண்டர்களை சட்டை பிடித்து கழுத்தில் கடந்த செயினை பிடித்து அறுத்து தருமாடி கொடுத்தார், TVK வேட்பாளர் வினோத் ரவி அவர்கள் காந்தி பூங்காவில் தொண்டர்கள் மற்றும் மகளிர் அணி போராட்டத்தில் ஈடுபட்டார் சு.பா. தமிழழகன் கைது செய் கைது செய் என கூறியுள்ளார் இச்சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பதிவு குறித்த உங்கள் கருத்தை மறக்காமல் Facebook கமெண்டில் சொல்லுங்க லைக் பண்ணி Support பண்ணுங்க என்றும் உங்கள் டைம் பாஸ்