ரசிகர்களுக்காக அந்த மாதிரி போட்டோ எடுத்து இணையத்தில் வெளியிட்ட கிரேன்
KIRRAN
தமிழில் கமல்ஹாசன் அஜித்குமார் விக்ரம் உள்ளிட்ட முன்னணி கதாநாயர்களுடன் நடித்துள்ள கிரண் சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே காணாமல் போனார் நீண்ட இடைவெளிக்கு பிறகு சமூக வலைத்தளம் மூலம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ள நடிகை கிரண் நான் ஆபாச படத்தில் நடிக்கவில்லை என்னை ஏன் மீடியாக்கள் இப்படி பார்க்கிறது என்று தனது வேததனையை வெளிப்படுத்தி உள்ளார்.
சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தில் க்யூட்டாக நடித்து ரசிகர் மனதில் இடம் பிடித்த நடிகை கிரண் அந்த படம் வெற்றிப்பெற்றதை அடுத்து பிரசாந்த்துடன் வின்னர் திரைப்படத்திலும் கமலுடன் அன்பே சிவம் என அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் அதன் பின் நல்ல கதைகளை தேர்வு செய்யாததால் சினிமாவிற்கு வந்த சீக்கிரத்திலேயே இவருக்கு படவாய்ப்பு இல்லாமல் போனது தற்போது இணையத்தில் கவர்ச்சி புயலாக வலம் வரும் இவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு...




