Friday, September 18
Shadow

ட்ரெண்டிங்

பசி தாங்க முடியாம லாரி கிளீனராக வேலை பார்த்த ஒரு பையன் தான் இந்த வைரல் சிரிப்பு முகம் அருண்

பசி தாங்க முடியாம லாரி கிளீனராக வேலை பார்த்த ஒரு பையன் தான் இந்த வைரல் சிரிப்பு முகம் அருண்

ட்ரெண்டிங்
வறுமையால படிப்பை பாதியில் விட்டுட்டு பசி தாங்க முடியாம லாரி கிளீனராக வேலை பார்த்த ஒரு பையன் தான் இந்த வைரல் சிரிப்பு முகம் அருண் நம்ம எல்லாரும் மீம்ஸ்ல பார்த்து சிரிச்ச அந்த சிரிப்புக்கு பின்னாடி ரொம்ப கஷ்டமான வாழ்க்கை இருக்கு. சின்ன வயசுலேயே வேலைக்குப் போய், “நேரு”ன்னு ஒரு லாரி டிரைவர்கிட்ட கிளீனராக இருந்தான் ஒரு நாள் டீ குடிக்கும்போது அவன் சிரிச்சதை நேரு வீடியோவா எடுத்துப் போஸ்ட் பண்ணார், அதுவே ஒரே இராத்தில வைரல் உலகமே அவன் சிரிப்ப பார்த்து ரசிச்சுச்சு. ஆனா அதுக்கப்புறம் நேரு பண்ணது தான் ரொம்ப பெரிய விஷயம் இந்த பையன் படிக்கணும்”ன்னு முடிவு பண்ணி, லாரிலேயே அவனுக்கு படிக்க வச்சார் புத்தகம்னா இருந்து நோட்டு வரை எல்லாத்தையும் வாங்கிக்கொடுத்தார். இப்போ அந்த அருண் நல்ல மார்க் எடுத்துப் பாஸ் ஆயிட்டான், சிரிப்புக்குப் பின்னாடி இருந்த கஷ்டம் ஒருபக்கம்… அந்த கஷ்டத்தைக் கலைச்ச மனித...
யூத் திரைப்படம் 4 நாள் வசூல் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டு போயிடுச்சு

யூத் திரைப்படம் 4 நாள் வசூல் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டு போயிடுச்சு

ட்ரெண்டிங்
KEN அசுரன் திரைப்படத்தில் தனுஷுக்கு மகனாக நடித்து பிரபலமானவர் கென் கருணாஸ். இதன்பின், வாத்தி, விடுதலை 2 ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து கென் இயக்கி நடித்துள்ள திரைப்படம்தான் யூத் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார், இப்படத்தில் சுராஜ், தேவதர்ஷினி, நளினி, அனிஷ்மா அனில்குமார் மற்றும் மீனாட்சிஆகியோர் நடித்திருந்தனர். யூத் 4 நாட்கள் வசூல் நகைச்சுவை, எமோஷன், காதல் என முழு என்டர்டைனிங் படமாக யூத் இருந்தது இதனால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, இந்த நிலையில், 4 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் யூத் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது, அதன்படி 4 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது இனி வரும் நாட்களிலும் இப்படத்தி...