Friday, September 18
Shadow

யூத் திரைப்படம் 4 நாள் வசூல் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டு போயிடுச்சு

KEN


அசுரன் திரைப்படத்தில் தனுஷுக்கு மகனாக நடித்து பிரபலமானவர் கென் கருணாஸ். இதன்பின், வாத்தி, விடுதலை 2 ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து கென் இயக்கி நடித்துள்ள திரைப்படம்தான் யூத் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார், இப்படத்தில் சுராஜ், தேவதர்ஷினி, நளினி, அனிஷ்மா அனில்குமார் மற்றும் மீனாட்சிஆகியோர் நடித்திருந்தனர்.

யூத் 4 நாட்கள் வசூல்

நகைச்சுவை, எமோஷன், காதல் என முழு என்டர்டைனிங் படமாக யூத் இருந்தது இதனால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, இந்த நிலையில், 4 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் யூத் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது,

அதன்படி 4 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பதிவு குறித்த உங்கள் கருத்தை மறக்காமல் facebook கமெண்டில் சொல்லுங்க லைக் பண்ணி support பண்ணுங்க என்றும் உங்கள் டைம் பாஸ்