வறுமையால படிப்பை பாதியில் விட்டுட்டு பசி தாங்க முடியாம லாரி கிளீனராக வேலை பார்த்த ஒரு பையன் தான் இந்த வைரல் சிரிப்பு முகம் அருண் நம்ம எல்லாரும் மீம்ஸ்ல பார்த்து சிரிச்ச அந்த சிரிப்புக்கு பின்னாடி ரொம்ப கஷ்டமான வாழ்க்கை இருக்கு. சின்ன வயசுலேயே வேலைக்குப் போய், “நேரு”ன்னு ஒரு லாரி டிரைவர்கிட்ட கிளீனராக இருந்தான்

ஒரு நாள் டீ குடிக்கும்போது அவன் சிரிச்சதை நேரு வீடியோவா எடுத்துப் போஸ்ட் பண்ணார், அதுவே ஒரே இராத்தில வைரல் உலகமே அவன் சிரிப்ப பார்த்து ரசிச்சுச்சு.
ஆனா அதுக்கப்புறம் நேரு பண்ணது தான் ரொம்ப பெரிய விஷயம் இந்த பையன் படிக்கணும்”ன்னு முடிவு பண்ணி, லாரிலேயே அவனுக்கு படிக்க வச்சார் புத்தகம்னா இருந்து நோட்டு வரை எல்லாத்தையும் வாங்கிக்கொடுத்தார்.

இப்போ அந்த அருண் நல்ல மார்க் எடுத்துப் பாஸ் ஆயிட்டான், சிரிப்புக்குப் பின்னாடி இருந்த கஷ்டம் ஒருபக்கம்… அந்த கஷ்டத்தைக் கலைச்ச மனிதன் நேரு இன்னொரு பக்கம் சில பேர் உதவுவாங்க ஆனா சில பேர் வாழ்க்கையே மாற்றிடுவாங்க அந்த மாதிரி மனிதன் தான் இந்த நேரு.
இந்த பதிவு குறித்த உங்கள் கருத்தை மறக்காமல் Facebook கமெண்டில் சொல்லுங்க லைக் பண்ணி Support பண்ணுங்க என்றும் உங்கள் டைம் பாஸ்