Sunday, September 13
Shadow

லோகேஷ் கனகராஜ் சூட்டிங் AK 47 டம்மி துப்பாக்கிகள் பறக்கும் படை பறிமுதல்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 தேர்தல் நடக்க இருப்பதால் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் அசோக் நகரில் பறக்கும் படை சோதனையில் 10 AK 47 பறிமுதல் விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட‌து, டம்மி துப்பாக்கி என தெரியவந்த‌து.

லோகேஷ் கனகராஜ் படத்தின் சூட்டிங்கிற்கு கொண்டு சென்ற துப்பாக்கிகள் ஆவணங்களை சரிபார்த்து துப்பாக்கிகளை ஒப்படைத்த அதிகாரிகள்.

இந்த பதிவு குறித்த உங்கள் கருத்தை மறக்காமல் Facebook கமெண்டில் சொல்லுங்க லைக் பண்ணி Support பண்ணுங்க என்றும் உங்கள் டைம் பாஸ்