ARASAN

அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சிம்புவுடன் ’டூரிஸ்ட் பேமிலி’ பட நடிகை யோகலட்சுகி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டு, நாம் ஜோடியாவதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்,குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைராலாகி வருவதுடன், சிம்பு ரசிகர்கள் இந்த ஜோடி சூப்பர் என நேர்மறையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில்அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சிம்புவுடன் ’டூரிஸ்ட் பேமிலி’ பட நடிகை யோகலட்சுகியும் காணப்படும் ஒரு புகைப்படம் வெளியாகியிருந்தது. இதன் மூலம் அரசன் படத்தில் அவர் நடிப்பது உறுதியாகி இருந்தது ஆனால் என்ன கதாப்பாத்திரம் என்பது புலப்படவில்லை.

நடிகை யோகலட்சுமி பதிவு, Tourist Family’ மற்றும் ‘Heart Beat’ வெப் சீரிஸ்கள் மூலம் கவனம் பெற்ற நடிகை யோகலட்சுமி தான் அரசன் படத்தின் சிம்புவுக்கு ஜோடி என குறிபிடப்படுகின்றது.
இந்நிலையில், சிம்புவுடன் நடிகை யோகலட்சுகி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டு, நாம் ஜோடியாவதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் என குறிப்பிட்டுள்ளார், எனவே இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அவர், நடித்திருக்கலாம் என ரசிகர்கள் ஊகித்து வருகின்றனர் ஆனால், அவரது கதாபாத்திரம் குறித்து படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
