Friday, September 18
Shadow

நீங்கள் மேஷம் தனுசு ராசியா பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுது

சனிப்பெயர்ச்சி

சனிப்பெயர்ச்சி ஒவ்வொரு ராசிக்கும் மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றது ஜோதிடத்தில் சனி பகவானை நீதி கடவுளாக பார்க்கப்படுகின்றது மார்ச் 21-ஆம் தேதியன்று, சனி பகவான் தனது நட்சத்திர பாதத்தை மாற்றப் போகிறார், இதனால் சில ராசிகள் போதும் போதும் என்ற அளவிற்கு நன்மைகள் குவியப்போகின்றது. தற்போது மீன ராசியில் பெயர்ச்சி அடைந்து பயணித்து வரும் சனி பகவான் ,உத்திரட்டாதி, நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்குள் நுழையவுள்ளார் எனவே இந்த நட்சத்திர மாற்றம் எந்த ராசிகளின் வாழ்க்கையை மாற்றும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்

1.சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு, சனி பகவான் தற்போது எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார் இது திடீர் நிகழ்வுகள் மற்றும் ஏற்ற இறக்கங்களுடன் தொடர்புடைய ஒரு நிலையாகும்.

2.இனிவரும் உங்கள் வாழ்க்கை சூழ்நிலை முன்னேற இது வழிவகுக்கும்.

3.வேலை மற்றும் தொழிலில் நீங்கள் லாபம் பெறுவீர்கள்.

4.நிதி ஆதாயங்கள் முன்னதை விட அதிகமாகும்.

5.பொருளாதார நிலை வலுபபெற உங்களுக்கு வாய்ப்புக்கள் தேடி வரும்.

தனுசு

1.தனுசு ராசியில் பிறந்தவர்கள் தற்போது அர்த்தாஷ்டமச் சனி நடந்து வருகிறது. இக்காலகட்டத்தில் சனி பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார்.

2.தொழில் விடயத்தில் பல முன்னேறும் ஆதாங்கள் வரும். தடையாக இருந்த விடயங்கள் நீங்கும்.

3.சனி பகவானின் இந்த நட்சத்திர பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரும்.

4.வேலை செய்யும் இடத்தில் ஊதிய அடிப்படையில் நீங்கள் உயர் பதவியை அடைவீர்கள்.

5.உங்களுக்கு எதிரியாக இருப்பவர்களை ஓடஓட விரட்டுவீர்கள்.

6.பணம் சம்பாதிக்க பல வழி பிறக்கும்.